தளபதி67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிக்க அவருடன் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி இணை-தயாரிப்பு செய்கிறார். மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு விஜயை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் தனது தளபதி67 படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். அனிருத் […]