சென்னை: இன்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி சென்னை மாநகராட்சி 35வது வார்டு மதிமுக கவுன்சிலர் ஜீவன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் கூறிய மேயர் பிரியா சட்ட ஆலோசனை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் […]