ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் ஏற்பட்ட விபத்தில் மரணம்


கிளிநொச்சியை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் மரணமடைந்துள்ளார்.

கொழும்பு – தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார். 

உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் ஏற்பட்ட விபத்தில் மரணம் | Mediator Nipojan Dies

ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் ஏற்பட்ட விபத்தில் மரணம் | Mediator Nipojan Dies

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.