டெல்லி: 2070ம் ஆண்டுக்குள் மாசில்லாத இந்தியாவை உருவாக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வேவை நவீனமயமாக்க ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைககளுக்கு திரௌபதி முர்மு பாராட்டியுள்ளார்.