சோளிங்கநல்லூர்: சென்னை அருகே சோளிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மருத்துவர்மீது ‘ஸ்பிரே’ அடித்து, கத்திரிக்கோல் முனையில் கொள்ளை அடித்தனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம்சோழிங்கநல்லூர் காந்தி நகரில் மருத்துவமனை நடத்தி வருகிறார் டாக்டர் சதீஷ்குமார் வயது (28) . இவரது மருத்துவமனைக்கு நேற்று இரவு வந்த 4 பேர் கொண்ட […]