மதுரை: கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனு, இன்று(ஜன.,31) நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு:
1. கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
2. கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement