சென்னை: தமிழ்நாடு அரசின் நிறுவனமான டாஸ்மாக் நிறுவனம் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறது. இதனால், முறையாக கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி, டாஸ்மாக் நிறுவனம் ரூ.7,986 கோடி வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில, வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் ஒரே நிறுவனம் டாஸ்மாக். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம், மதுபான கடைகளை மாநில அரசே திறந்து, […]