சென்னை: நான் ஜெயலலிதாவின் அண்ணன் – எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என மைசூரைச் சேர்ந்த முதியவர் வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாறு ஒரு திகில் படம் போல உள்ளது. அவரது வாழ்வின் மர்ம முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கப்படாமலேயே உள்ளது. இருந்தாலும், அவரது மக்கள், அண்ணன், வாரி என அவ்வப்போது சிலர் புறப்பட்டு வருவதும் வாடிக்கையாக உள்ளது. ஏற்கனவே பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தன்னை […]