டென்னிஸ் உலகில் இந்தியாவின் பெயரை பொன் எழுத்துக்களில் பொறித்தவர்களில் சானியா மிர்சாவிற்கு தனி இடம் எப்போதும் உண்டு.
டைம்ஸ் நாளிதழ் “செல்வாக்கு மிக்க 100 நபர்கள்” பட்டியலில் அவரது பெயரையும் அச்சிட்டது.
டென்னிஸ் ஆட சானியா ஆரம்பித்தது அவரது 6ஆம் வயதில். பொழுது போக்க டென்னிஸ் ஆட ஆரம்பித்தவரின் வாழ்க்கையே பின்னாளில் டென்னிஸ் ஆகிப்போனது.
ஆரம்பத்தில் பல அடி சறுக்கல்கள் இருந்தாலும், ஒவ்வொரு சாதனையாளர் போன்றும், அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்பின் காரணமாக, அவரது வாழக்கையில் வெற்றிகள் மிக எளிதாகிப்போனது.
யாரும் அறியாத சானியா மிர்சாவின் திடுக்கிடும் வாழ்க்கை பக்கங்களை இக் காணொளியில் காணலாம்,