டெல்லி: நிதியமைச்சர் தாக்கல் செய்து வரும் மத்திய பட்ஜெட்2023-24ல், 157 நர்சிங் கல்லூரிகள், தேசிய டிஜிட்டல் நூலகம், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79000 கோடி நிதி, வட்டியில்லா கடன் நீட்டிப்பு, இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம் என்றும், தொழிற்துறையினருக்கான பட்ஜெட் என்றும், இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூபிரிண்டாக இருக்கும் என்றும் விவசாய கடன் […]