அடையாள ஆவணமாகிறது பான் கார்டு| PAN number becomes the identity document

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,

*குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில், அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக பான் கார்டு பயன்படுத்தப்படும்.

*கேஒய்சி நடவடிக்கைகள் எளிமையாக்கப்படும்.

*சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு என தனி டிஜி லாக்கர் முறை உருவாக்கப்படும்.

* இந்தியா முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.