டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் அரசின் கடைசி முழு பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் செய்து வருகிறார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 7 லட்சமாக உயர்த்தி உள்ளார். மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். ஏற்கனவே நான்கு முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து […]