பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி| 5.94 lakh crore for defense sector

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம்

*பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி

*சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2.70 லட்சம் கோடி

*ரயில்வே துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி

*நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு ரூ.2.06 லட்சம் கோடி

*உள்துறை அமைச்சகத்திற்கு ரூ.1.96 லட்சம் கோடி

*ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்திற்கு ரூ.1.78 லட்சம் கோடி

*ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.1.60 லட்சம் கோடி

*விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு ரூ.1.25 லட்சம் கோடி

*தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்திற்கு ரூ.1.23 லட்சம் கோடி

latest tamil news

திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

*மருந்து தொழில்துறை வளர்ச்சிக்கு ரூ.1,250 கோடி

*ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.70 ஆயிரம் கோடி

*ஏகலைவா மாதிரி பள்ளிகளுக்கு ரூ.5,943 கோடி

*பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.79,530 கோடி

*வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு திட்டத்திற்கு ரூ.2,491 கோடி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.