புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் இன்று (பிப்.,01) பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில், அதிகபட்சமாக கடன்கள் மற்றும் பிற சொத்துகள் மூலமாக 34 சதவீதமும், ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகள் மூலமாக 17 சதவீதமும், வருமான வரி மற்றும் வர்த்தக வரி மூலமாக தலா 15 சதவீதமும் வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது.
அதேபோல், அதிகபட்சமாக வட்டி கட்டுவதற்கு 20 சதவீதமும், மாநிலங்களுக்கான வரி பகிர்வுக்காக 18 சதவீதமும், மத்திய அரசின் திட்டங்களுக்காக 17 சதவீதமும் செலவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரூபாயில் வரவு:
ஒரு ரூபாயில் செலவு:
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement