சென்னை: மத்திய பாஜக அரசு இதுவரை தாக்கல் செய்துள்ள 8 நிதிநிலை அறிக்கையில் சொன்ன எதையும் செய்யவில்லை என்று திமுக குற்றம் சாட்டி உள்ளது. மத்திய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக அரசின் நிதி […]