சென்னை: பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாள் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணியில் திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தாய்நிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய தனயன்! தமிழ்வானின் நிரந்தர சூரியன் பேரறிஞர் அண்ணா நினைவுநாளான பிப்ரவரி-3 அன்று நடைபெறும் அமைதிப்பேரணி எத்திசையும் பேரறிஞரின் பேரொளி பரவி இந்தியாவின் இருள் அகலுவதற்கான தொடக்கமாக அமையட்டும்! எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவும் வகையில், பிப்ரவரி 3-ம் […]