ஜம்மு காஷ்மீரின் குல்மர்க்கில் பனிச்சரிவில் சிக்கிய இரண்டு வெளிநாட்டு பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்த நிலையில், சுமார் 20 பேர் மீட்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
பனிச்சறுக்கு மேற்கொண்ட வீரர்கள் பனிப்புயல் காரணமாக விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.