டெக்சாஸ் மாகாணத்தில் வீசிய பனிப்புயலால் வெண்பனி போர்த்தியதுபோல் ரம்மியமாக காட்சியளிக்கிறது ஆஸ்டின் நகரம்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வீசிய பனிப்புயலால் ஆஸ்டின் நகரம் வெண்பனி போர்த்தியதுபோல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

பனிப்புயல் காரணமாக டெக்சாஸ், ஆர்கன்சாஸ், டென்னசி ஆகிய மாகாணங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின்சாரம் தடைப்பட்டது.

கடும்பனிப் பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வீடுகள், மரங்கள், வாகனங்கள் என காணும் இடமெல்லாம் வெண்பனி மூடி காட்சியளிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.