ICAI CA Foundation December Result 2022 declared: இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (Institute of Chartered Accountants of India) இன்று சிஏ ஃபவுண்டேஷன் டிசம்பர் தேர்வு முடிகளளை வெளியிட்டது. முடிவை அதிகாரப்பூர்வ இணையதளமான icai.nic.in இல் காணலாம். தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரெஜிஸ்டர்/செக்யூரிட்டி எண் மற்றும் ரோல் எண் கொண்டு லாக் இன் செய்து முடிவுகளை காணலாம்.
ICAI CA Foundation Result 2022: இந்த முறையில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்:
– ஐசிஏஐ அதிகாரப்பூர்வ இணையதளமான icai.org-க்கு செல்லவும்.
– முகப்புப் பக்கத்தில், “சிஏ ஃபவுண்டேஷன் ரிசல்ட் டிசம்பர் 2022 டவுன்லோட்” லிங்கில் டேப் செய்யவும்.
– உங்கள் லாக் இன் கிரென்ஷியல்சை (உள்நுழைவு சான்றுகளை) உள்ளிடவும்.
– ICAI CA ஃபவுண்டேஷன் டிசம்பர் 2022 புதிய சாளரத்தில் தோன்றும்.
– தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.