படகுகள் மீட்பு: வெளியுறவு அமைச்சரிடம் முருகன் மனு| Rescue of Boats: Murugans Petition to External Affairs Minister

புதுடில்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.