நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த ஆராய்ச்சியாளர் | Earthquake shatters Turkey, Syria: Early warning researcher heaps praise

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அங்காரா: போர்ச்சுகலை சேர்ந்த ஹூகெர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படும் என முன்பே எச்சரித்திருந்தார். ஆனால் துருக்கி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் இல்லாமல் இருந்தது கவலை அளிக்கிறது.

latest tamil news

துருக்கியில் நிலவும் நிலநடுக்கத்தை போர்ச்சுகலை சேர்ந்த ஹூகெர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பிப்.,03ம் தேதி கணித்துள்ளார். இதையடுத்து, அவர் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனானில் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும். ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகும் எனக் குறிப்பிட்டு தனது சமூக வலைதளங்கள் குறிப்பிட்டுள்ளார்.

latest tamil news

போர்ச்சுகலை சேர்ந்த ஹூகெர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறியது போல், மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகளால், 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

முன்னெச்ரிக்கையுடன் இருந்திருந்தால் இறப்பு விகிதத்தை குறைத்து இருக்கலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.