பட்டாபிராம்: சென்னை அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்மூலம் பெண்களின் உயர்கல்வி 27 சதவிகிம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். டெல்லி முதல்வர்அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் […]