மேஷம் வேலையில் இருந்த பிராப்ளம்ஸ்லாம் முடிவுக்கு வரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் நிதானம் வெரி மச் அவசியம். அவசரப்பட்டு பிராமிஸ் செய்து மாட்டிக்க வேணாம். குடும்பத்துல உள்ளவங்களுடன் பேசும் போது நிதானம் தேவை விட்டுக்கொடுத்து செல்லவும். பிசினஸ்ல பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேணாங்க. கூடுதல் விழிப்புணர்வு தேவை. ப்ளீ’ஸ். பி கேர்ஃபுல். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு சேரும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்லமுறையில் நடக்கும். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் […]