மேகனுக்கு இளவரசர் ஹரி அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்துக்கு என்ன ஆயிற்று?


மேகனுக்கு இளவரசர் ஹரி அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்துக்கு என்ன ஆயிற்று என கேள்வி எழுந்துள்ளது.

அதற்குக் காரணம், மேகனுக்கு ஹரி அணிவித்த நிச்சயதார்த்த மோதிரம் இப்போது அவர் கையில் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

மேகனுக்கு இளவரசர் ஹரி அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்துக்கு என்ன ஆயிற்று? | What Happened To The Engagement Ring 

Image: GETTY

இளவரசி டயானாவிடமிருந்து கிடைத்த அரியவகை கல்
 

மேகன் அணிந்திருக்கும் மோதிரத்தில் இரண்டு விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ஹரியின் தாயாகிய இளவரசி டயானாவின் நகை சேமிப்பிலிருந்து வந்தது.

மற்றொன்று, ஹரி அதிக அளவில் தொண்டு நிறுவனப்பணிகள் மேற்கொள்ளும் பாட்ஸ்வானா நாட்டிலிருந்து வந்தது.

மேகனுக்கு இளவரசர் ஹரி அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்துக்கு என்ன ஆயிற்று? | What Happened To The Engagement Ring

image: PA

ஆனால், நிச்சயதார்த்தத்தின்போது மேகன் அணிந்திருந்த மோதிரம் சற்று பருமனாக இருந்தது. இப்போதோ அது சற்று மெலிந்து காணப்படுகிறது.

எப்போது இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பது தெரியவில்லை!
 

மேகனுக்கு இளவரசர் ஹரி அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்துக்கு என்ன ஆயிற்று? | What Happened To The Engagement Ring

Image: PA

மேகனுக்கு இளவரசர் ஹரி அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்துக்கு என்ன ஆயிற்று? | What Happened To The Engagement Ring

Image: PA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.