புதுடில்லி: இந்தோ-பசிபிக் மற்றும் ஐரோப்பிய பகுதிகளின் சூழ்நிலையை பற்றி ஜெர்மனி நாட்டின் பாதுகாப்பு ஆலோசகருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(பிப்.,13) ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கை: இந்த சந்திப்பில் இரு நாடுகளின் விரிவான செயல் திட்ட நல்லுறவு பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்தோ-பசிபிக் மற்றும் ஐரோப்பிய பகுதிகளின் சூழ்நிலை பற்றிய இரு நாடுகளின் பார்வைகளையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம் எனக் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement