அதானி குழுமத்துடன் உள்ள தொடர்பு குறித்து பதில் அளிக்குமாறு பிரதமருக்கு காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம்..!!

டெல்லி: அதானி குழுமத்துடன் உள்ள தொடர்பு குறித்து பதில் அளிக்குமாறு பிரதமருக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் ராகுல் கேள்விக்களுக்கு பதில் அளிக்காததால் கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.