சென்னையில் கொசு தொல்லை அதிகமாக இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கொசு தொல்லை அதிகமாக இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.