கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீலகிரியில் கைது..!!

கோவை: கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீலகிரியில் கைது செய்யப்பட்டார். கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் வந்த 4 பேரை வாகன சோதனையின் போது போலீசார் மடக்கி பிடித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.