4 நாட்கள் அனுமதி: மகா சிவராத்திரி அன்று சதுரகிரி மலையில் இரவு தங்க அனுமதி!

விருதுநகர்: பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் (பிப்.18 – பிப்.21) அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்,  மகா சிவராத்திரி அன்று மட்டும் சதுரகிரி மலையில் பக்தர்கள் இரவில் தங்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோவில் அமைந்துள்ள பகுதி சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாக ஐதிகம். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.