திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக இருவர் கைது..!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக கோலார் தங்க வயலை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

செல்போன் சிக்னல்களை ஆதாரமாக வைத்து தமிழக தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள மாலூர் மற்றும் கேஜிஎப் பகுதிகளில் 6 க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள் ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம் குறித்த தகவல்களை தமிழக போலீசார் தற்போது வரை வெளியிட வில்லை. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.