கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரிப்பு! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம்ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி பல லட்சம் மக்களையும் காவுவாங்கியது. இதைத்தடுக்க தடுப்பூசி ஒன்றே இலக்கு என பல நிறுவனங்களின் தடுப்பூசிகள் உலக மக்களுக்கு செலுத்தப்பட்டன. இந்தியாவில்,  கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் இல்லை என கூறப்பட்டாலும், சமீப காலமாக பல்வேறு புதிய நோய்கள் அதிகரித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.