கர்நாடகா: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதி என கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும், பட்ஜெட் உரையை தாக்கல் செய்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.