நடிகர் தனுஷ் சென்னையில் புதிதாக வீடுகட்டி பால் காய்ச்சி குடியேறி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக வலம்வந்த நடிகர் தனுஷ் தனது பங்கிற்கு போயஸ் கார்டனில் புதிதாக இடம்வாங்கி வீடு கட்டியுள்ளார். இந்த புதிய வீட்டில் நேற்று பால் காய்ச்சி குடியேறிய தனுஷ் தனது குடும்பத்தினருடன் உள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்யநாராயணாவின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது. தனுஷ் மற்றும் அவரது மனைவி […]
