அடுத்தடுத்து வெளியாகும் உண்மை: அதானி குழுமத்துக்கு சிக்கல்?

வாஷிங்டன்: வினோத் அதானி ரஷ்யாவைச் சேர்ந்த VTP வங்கியில் 263 மில்லியன் டாலர் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக Forbes அறிக்கை பரபரப்பு குற்றச் சாட்டை முன்வைத்தது. அதானி குழும நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை கூறிய நிலையில் போர்பஸ் அறிக்கையும் அதே குற்றச்சாட்டை வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.