கீவ்: உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு இன்று(பிப்.,20) திடீர் பயணமாக சென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இருந்த ஜோ பைடன் யாரும் எதிர்பாராத வகையில் உக்ரைன் சென்றுள்ளார்.
இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் பைடன் சந்தித்து பேசினார். போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement