நிர்வாண பட சர்ச்சை: இரு பெண் அதிகாரிகளும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்| Nude Controversy: Both Female Officers Moved to Waitlist

பெங்களூரு: கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கும், ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் முற்றியுள்ளது.

ரூபா, தன் முகநூல் பதிவில், ‘மேலும், கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி, 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை ரோகிணி அழித்துள்ளார்’ என்றும் குற்றஞ்சாட்டினார்.

ரூபா ஐபிஎஸ், ரோகிணி ஐஏஎஸ் ஆகிய இருவரின் மோதலை அடுத்து, இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.