நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பும் தனித்தன்மைகளும் வாய்ந்ததாகவே காணப்படுகின்றது.
4, 13, 22 மற்றும் 31 ம் திகதிகளில் பிறந்தவர்கள் பொதுவாக நான்காம் எண்ணுக்கு உரியவர்களாகிறதுடன், நான்காம் எண்ணுக்குரிய கிரகமாக ராகுவும், ஆங்கில எழுத்துக்களாக னுஇஆஇவு ஆகியனவும் உள்ளன.
இவர்களது குணநலங்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.