சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு சரிதான் என்றும், அவரது பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைவராக எடப்பாடி உறுதி செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்காலிக […]