கடலூர்: மார்ச் 7-ல் நடக்கும் மாசி மக திருவிழாவிற்கு கடலிலோ ஆற்றிலோ மீன்பிடிப் படகுகளில் மக்களை ஏற்றி செல்லக் கூடாது என்றும் மீறினால் படகுகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.