விரைவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 19 இருக்கைகள் கொண்ட இலகு ரக விமான சேவை புதுச்சேரியில் தொடக்கம்

புதுச்சேரி: விரைவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 19 இருக்கைகள் கொண்ட இலகு ரக விமான சேவை புதுச்சேரியில் தொடங்கப்படுகிறது. இதன் ஆய்வுப் பணிகளுக்காக செக் குடியரசிலிருந்து வாங்கப்பட்ட சிறிய ரக விமானம் புதுச்சேரி வந்தடைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.