நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: காலை 11மணி வாக்குப்பதிவு நிலவரம்…

டெல்லி: 60 தொகுதிகளைக்கொண்ட நாகலாந்து, மேகலாயா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11மணி வரை மேகாலயாவில் காலை 11 மணி வரை 26.70% வாக்குப்பதிவு; நாகாலாந்தில் 35.76% வாக்குகளும் பதிவாகி உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனப்டி, கடந்த 16ம் தேதி 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 86 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.