தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்| Khushbu appointed as member of National Commission for Women

புதுடில்லி: பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

குஷ்பு நியமனம் குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ”தேசிய பெண்களுக்களுக்கான ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பா.ஜ., சார்பில் குஷ்புவுக்கு வாழ்த்துகள். பெண்களின் உரிமைகளுக்கான அவரது விடாமுயற்சி மற்றும் போராட்டத்திற்கான அங்கீகாரம் இது’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.