ஐசிசி மகளிர் டி20 வெற்றியை அடுத்து அதிக உலகக்கோப்பை வென்ற கேப்டனானார் ஆஸ்திரேலியாவின் மெக் லானிங்…

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. 157 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.