கிளப் அணிகளுக்காக 700 கோல்களை பதிவு செய்து மெஸ்ஸி புதிய சாதனை

ஜெர்மன்: கால்பந்தாட்ட உலகின் மாயமான் மெஸ்ஸி கிளப் அணிகளுக்காக 700 கோல்களை பதிவு செய்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று பிஎஸ்ஜி கிளப் அணிக்காக, Olympique de Marseille அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29-வது நிமிடத்தில் அவர் கோல் பதிவு செய்தார். அது கிளப் அணிகளுக்காக அவர் பதிவு செய்த 700-வது கோல் ஆகும். இது அவரது விளையாட்டு உலக சாதனைகளில் புதிய சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் கால்பந்தாட்ட உலகில் 700 கோல்களை கிளப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.