டி20 போட்டியில் 10 ரன்களுக்கு ஆலவுட் குறைந்த ரன்கள் எடுத்து சாதனை படைத்த அணி…

டி20 போட்டியில் 8.4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆலவுட் ஆன ஐஸல் ஆப் மேன் அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ஸ்பெயின் அணிக்கு எதிராக விளையாடிய ஐஸல் ஆப் மேன் அணி முதலில் விளையாடி 8.4 ஓவரில் ஆலவுட் ஆனது. இதனையடுத்து 11 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஸ்பெயின் 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் குறைந்த ரன் இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணியாக ஸ்பெயின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.