யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் 125சிசி என்ஜின் பெற்ற ரே இசட்ஆர் 125 ஹைபிரிட் மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்டீரிட் ரேலி ஹைபிரிட் என இரு வேரியண்டுகளாக ஸ்டைலிஷான தோற்ற அமைப்பில் கவர்ச்சிகரமான பல வசதிகளை பெற்ற மாடலை விற்பனை செய்து வருகின்றது.

About RayZR 125 & Ray ZR street Rally

இளைய தலைமுறையினர் பெரிதும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள யமஹா இசட்ஆர் 125 ஹைபிரிட் மாடல் டிரம் மற்றும் டிஸ்க் என இரு ஆப்ஷன்களில் கிடைத்தாலும் கூடுதலாக ஸ்ட்ரீட் ரேலி என்ற பெயரில் ரே இசட்ஆர் 125 மாடல் கூடுதலாக கிடைக்கின்றது. இரு மாடல்களில் 8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 என்எம் டார்க் (முன்பு 9.7 என்எம்) வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறுவதற்கு ஆண்டராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்ற Yamaha Motorcycle Connect X செயலியை பயன்படுத்தலாம்.

Power & Performance

 
Fuel Type: Petrol
Engine Displacement : 110.9 cc , Air Cooled, SOHC, 2-valve
Max Power : 8.2 Ps @ 6500 rpm
Max Torque : 10.3 Nm @ 5000 rpm
Emission Standard : BS-VI
Bore: 52.4 mm
Stroke: 57.9 mm
Compression Ratio: 10.2:1
Top Speed: 90 Kmph
Mileage: 45 Kmpl (Approx)

Transmission

 
Transmission Type: CVT
Gear Shifting Pattern Automatic

Brakes

 
Braking System UBS
Front Brake Type: Disc (190mm) / Drum (190mm)
 Rear Front Brake Type: Drum (130mm)

Chassis and Suspension

 
Chassis: Underbone
Front Suspension: Telescopic Forks
Rear Suspension: Unit Swing

Tyres and Wheels

 
Tyre Type: Tubeless
Front Tyre Size: 90/90-12
Rear Tyre Size: 110/90 – 10
Front Wheel Size : 12
Rear Wheel Size : 10
Wheels Type: Alloy

Dimensions

 
Kerb Weight: 99 kg
Overall Length: 1,880 mm
Overall Width: 685 mm
Overall Height: 1,190 mm
Wheelbase: 1280 mm
Ground Clearance: 145 mm
Seat Height: 785 mm
Fuel Capacity (Litres): 5.2 L
Reserve Fuel Capacity (Litres): 1.3 L

Features

 
Odometer: Digital
USB charging port: yes
Mobile App Connectivity : yes
Battery: 12V – 5.0 Ah (MF Battery)
light Type: LED Headlight/Halageon tail light

 

Yamaha Ray ZR 125 colors

 

Yamaha Ray ZR Street rally 125 colors

 

Yamaha Ray ZR 125 & Ray ZR Street Rally 125 on-Road price in chennai & Tamilnadu

யமஹா ரே இசட் ஆர் 125 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவாடங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • RayZR 125 2023 Hybrid –  ₹ 1,00,475 (On-Road Price, Chennai) Drum Brakes, Alloy Wheels
  • RayZR 125 2023 Hybrid –  ₹ 1,04,475 (On-Road Price, Chennai) Disc Brakes, Alloy Wheels
  • 2023 RayZR 125 Street Rally Hybrid Disc ₹ 1,09,872 (On-Road Price, Chennai) Disc Brakes, Alloy Wheels

Ray ZR 125 Rivals

யமஹா நிறுவனத்தின் ரே இசட்ஆர் மற்றும் ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ரேலி ஸ்கூட்டருக்கு போட்டியாக  டிவஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ், சுசூகி பர்க்மென் ஸ்ட்ரீட் 125, ஹோண்டா கிரேஸியா, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் ஏப்ரிலியா ஸ்ட்ராம் 125 போன்ற மாடல்கள் உள்ளன.

 

Yamaha Ray ZR 125 images

FAQs about Ray ZR 125

யமஹா Ray ZR 125 ஸ்கூட்டர் மைலேஜ் எவ்வளவு ?

125சிசி என்ஜின் கொண்ட யமஹா RayZR 125 மைலேஜ் லிட்டருக்கு 45 Kmpl எதிர்பார்க்கலாம்.

யமஹா Ray ZR 125 என்ஜின் பவர் & டார்க் ?

125சிசி ஏர்கூல்டு என்ஜின் பவர் 8.2 bhp @ 6,500 rpm மற்றும் டார்க் 10.3 Nm @ 5,500 rpm

Ray ZR 125 street rally போட்டியாளர்கள் ?

ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ், சுசூகி பர்க்மென் ஸ்ட்ரீட் 125, ஹோண்டா கிரேஸியா ஆகும்.

யமஹா Ray ZR 125 ஸ்கூட்டர் ஆன்ரோடு சென்னை விலை ?

யமஹா RayZR 125 மற்றும் ஸ்ட்ரீட் ரேலி ஸ்கூட்டர் ஆன்ரோடு விலை ₹ 1,00,475 முதல் ₹ 1,09,872 ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.