மாதம் ஒரு முறை நீர் விரதம் இருப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?


நீர் விரதம் என்பது உணவு உட்க்கொள்ளாமல் தண்ணீர் மற்றும் குடித்து இருப்பது ஆகும்.

இதனை 24 மணி முதல் 72 மணி நேரம் வரை செய்யலாம். புதிதாக செய்பவர்கள் 24 மணி நேரம் வரை இருக்கலாம்.

இதை 21 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

மாதம் ஒரு முறை நீர் விரதம் இருப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? | Water Diet Benifit And Effect

நீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மை

  • இரத்ததை சீராக வைத்திருக்க உதவுகின்றது.

  • உடல் சுத்தமாகும்

    எடை குறையும்

  • இரத்த அழுத்தம் குறையும்.

  • இதய ஆரோக்கியம் அடையும்.

  • நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

  • இன்சுலின் மேம்படும்    

இவையே நீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளாகும்.

இந்த விரதத்தினை மருத்துவரின் பரிந்துரையின்றி, சர்க்கரை நோய் இருப்பவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணிகள், சமீபத்தில் பிரசவமான பெண்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை எடுப்பவர்கள் நீர் விரதத்தை மேற்கொள்ளக்கூடாது.

விரதத்தை முடிக்கும் போது, வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது.

இதனால் ஏற்படும் தீமைகள்

  • நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மோசமாக்கும்

  • யூரிக் அமில உற்பத்தி அதிகரிக்கலாம்
  • உடம்பு சரியில்லாமல் போகும்.
  • பசி மனநிலை ஏற்ற இறக்கங்களைத் தூண்டும்.
  • வெகுநாட்கள் மேற்கொண்டால் மூளை மூடுபனி ஏற்படக்கூடும்.

குறிப்பு:- நீர் விரதம் மேற்கொள்ளும் முன், மருத்துவரை அணுகி அவரது அனுமதியைக் கேட்டு, பின் மேற்கொள்ளுங்கள்.

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.