ஜம்மு-காஷ்மீரில் ஜியோ 5-ஜி சேவை துவக்கம்| Jio 5-G service launch in Jammu and Kashmir

ஸ்ரீநகர்: ஜம்மு -காஷ்மீரில் 5 ஜி சேவையை துணை நிலை கவர்னர் இன்று துவக்கி வைத்தார். இந்தியாவில் 5ஜி சேவை கடந்தாண்டு அக்டோபரில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
பல்வேறு பெருநகரங்களில் 5-ஜி சேவையை ஜியோ, ஏர்டெல் அகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீரில் ஜியோ 5ஜிசேவையை துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கவர்னர் மாளிகையில் துவக்கி வைத்தார். இதன் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு பயன்பாட்டிற்கு அதிவிரைவு இணைய சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.