சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர், இன்று காலை பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக நேற்று மாலை சென்னையில் உள்ள சிறப்பு பள்ளி குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர், டிஜிபி உள்பட உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு ஆளுநர் ரவி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை சென்னை […]