சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி பிப்ரவரி மாத மாத மாமன்ற கூட்டம் நேற்று (பிப்ரவரி 28ந்தேதி) கூடியது. இதில், முதல் முறையாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு கூட்டம் தொடங்கி நடத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய மேயர் பிரியா, அடுத்த […]